மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சேவைகள் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தரமுயர்வுடன் இடமாற்றப்பட்டுள்ளார்.