பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டரில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Cheap power is when you have to buy it. @RealBRajapaksa stop trying to buy MPs. @sjbsrilanka MPs NOT FOR SALE. If you manage to buy the others beware of damaged goods.
— Sajith Premadasa (@sajithpremadasa) April 13, 2022