இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

1113

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here