தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.