follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

Published on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆர்.ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவஸ்திரேலியா முதலில் இலங்கையை துடுப்பாட அழைத்தது.

 நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவதற்குள் இலங்கை அணி 19 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி எந்த அழுத்தமும் இன்றி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பில் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் எடுத்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....