follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுகொவிட் தொற்றியிருந்த பெண் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்

கொவிட் தொற்றியிருந்த பெண் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்

Published on

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சொய்சா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 சிசுக்களை பிரசவித்துள்ளார்.

இன்று காலை சிசேரியன் சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டான துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை...

கார்டினல் மெல்கம் ரஞ்சித் வத்திக்கானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க...

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார்...