பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அதில் அடங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.