கொள்கலன் (Container) போக்குவரத்து கட்டணத்தை 08% குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சேவைக் கட்டணங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.