follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஉர வவுச்சர் தொடர்பாக முறையிட தொலைபேசி இலக்கங்கள்

உர வவுச்சர் தொடர்பாக முறையிட தொலைபேசி இலக்கங்கள்

Published on

விவசாயிகளுக்கான உரம், உர வவுச்சர் விநியோகம் தொடர்பான சிக்கல்களை முறையிடுவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுபோக நெற்செய்கைக்கான உரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தொடர்ச்சியாக விவசாயிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைப்பதாக விவசாய அபிவிருத்தி திணைக்களமும் தேசிய உர செயலகமும் அறிவித்துள்ளன.

உரத்தை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் கிடைக்காவிடின், 071 76 49 054 என்ற இலக்கத்திற்கும், உர விநியோகம் தொடர்பான சிக்கல்களுக்கு 077 34 97 565 என்ற இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...