follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP1அஸ்வெசும நிவாரணத்தினை நிறுத்தத் திட்டம்

அஸ்வெசும நிவாரணத்தினை நிறுத்தத் திட்டம்

Published on

மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் என்று பெண்கள் குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் துறையின் செயல் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறுகிறார்.

அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, சமுர்த்தி பிளஸ் திட்டத்தின் கீழ், அந்த மக்கள் பல்வேறு தொழில்களில் பணியாற்ற உள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறுகையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களிடம் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரைப்பை அழற்சிற்காக சிகிச்சைக்கு வந்த பெண் திடீரென உயிரிழப்பு

சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரைப்பை அழற்சி (Gastric) நோயினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட...

சனத் ஜயசூரியவின் நியமனம் உறுதியானது

இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித...