follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉலகம்பீகார் ரயில் விபத்து - நால்வர் உயிரிழப்பு

பீகார் ரயில் விபத்து – நால்வர் உயிரிழப்பு

Published on

டெல்லியில் இருந்து அசாம் நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.  தென்கிழக்கு ஆசிய நாடான...

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று...

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்த வியட்நாம்

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...