2023ல் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள்

1199

2023 ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 25 இணையப் பக்கங்களை விக்கிபீடியா இணையதளம் அறிவித்துள்ளது

இதன்படி, அதிக மக்களால் பயன்படுத்தப்பட்ட இணையப் பக்கம் ChatGPT பக்கம் என்பது தெரியவந்துள்ளது

விக்கிபீடியா இணையதளம் இந்த ஆண்டு 84 பில்லியன் ஹிட்களைப் பெற்றுள்ளது, அதில் 49.4 மில்லியன்கள் ChatGPT பக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 இல் அதிக பக்கப்பார்வைகளைப் பெற்ற முதல் 10 ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள்:

ChatGPT – 49 million page views

Deaths in 2023 – 43 million

2023 Cricket World Cup – 38 million

Indian Premier League – 32 million

Oppenheimer (film) – 28 million

Cricket World Cup – 25.9 million

Robert Oppenheimer – 25.6 million

Jawan (film) – 22 million

2023 Indian Premier League 21 million

Pathaan (film) – 19.9 million

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here