சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள்

245

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்தில் அல்லது நீதிமன்றத்திற்கு கைதிகள் அழைத்து வரப்படும் சிறைச்சாலைகளில் கமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here