follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉலகம்பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமர் நியமனம்

பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமர் நியமனம்

Published on

பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டல் பதிவாகியுள்ளார்.

கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனால் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தைக் கொண்டு தமது ஜனாதிபதி பதவியை மீளாய்வு செய்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இலக்கு வகுத்துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...