கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டிருந்த புற்றுநோய் விடுதியின் மூன்று உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.