அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் முதல்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த யுஜீன் ஸ்மித்தை படுக்கையில் கட்டிவைத்து முகமூடி மூலம் அவருக்கு நைட்ரோஜன் வாயு செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.