follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஜனவரியில் 189,574 சுற்றுலா பயணிகள் வருகை

ஜனவரியில் 189,574 சுற்றுலா பயணிகள் வருகை

Published on

2024 ஜனவரி முதல் 28 நாட்களில் 189 574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2023 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102545 ஆகும்.

ஜனவரியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 31,920 இந்திய சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 28,159 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,252 பேரும், ஜெர்மனியில் இருந்து 12,340 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ...

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...