follow the truth

follow the truth

October, 12, 2024
Homeவிளையாட்டுஉலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றதாகியுள்ளது.

அதில் பங்கேற்கவிருக்கும் 8 வீராங்கனைகளில் 6 பேரின் விசா நிராகரிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கேரம் உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆண்கள் கெரம் அணி சம்பியனாகவும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

இது தொடர்பான பிரச்சினை காரணமாக இலங்கை கெரம் அணி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், குறைந்த பட்சம் இதுவரை விளையாட்டு அமைச்சு தலையிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பினுர BPL போட்டிக்கு

எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்காக சிட்டகொங் அணி இலங்கை வீரர் ஒருவரை வாங்கியுள்ளது. அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து...

இந்திய மகளிர் அணிக்கு அபார வெற்றி

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82...

டி20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட...