கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது..
இதனை விரைவில் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.