follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது

Published on

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம் கூடுகிறது.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன.

இதுதவிர, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, அதிகார பகிர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் சுட்டுக்கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு நபரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...