follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்12 ரயில் பெட்டிகள் தடம்புரள்வு - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

12 ரயில் பெட்டிகள் தடம்புரள்வு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இந்தியா- மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன், 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...