follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுIMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை  சந்தித்தார்.

இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...