follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுவன்முறைக்குப் பதிலாக அமைதி காப்போம் - சஜித் பிரேமதாச கோரிக்கை

வன்முறைக்குப் பதிலாக அமைதி காப்போம் – சஜித் பிரேமதாச கோரிக்கை

Published on

வன்முறையால் நாடு அழிவையே அடைவாகப் பெறும் எனவும், பல தசாப்தங்களாக நாடு இத்தகைய அழிவை அனுபவித்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று(10) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனவே இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் எனவும் ஜனநாயகத்துக்காக போராடும் இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ச ஆட்சியிலுள்ள எவருக்கும் எவ்வகையிலும் தப்பிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியின் கீழ், 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று...

பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி, அப்போதைய இராணுவத் தளபதி சரத்...

பங்குச் சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இன்று (16) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல தரகு...