எத்துல்கோட்டே பகுதியில் எரிபொருள் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் ராஜகிரிய மற்றும் பிட்டகோட்டே ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.