follow the truth

follow the truth

May, 31, 2025
Homeஉலகம்நேபாளத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

நேபாளத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

Published on

நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விபத்தில் விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துள்ளதுடன், விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை – ஐ.நா. கூட்டத்தில் அழுத பலஸ்தீனிய தூதர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும்...

பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்த பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப...

காசாவிற்கு புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்?

காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிய அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...