follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த “வைக்கிங் நெப்டியூன்”

சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த “வைக்கிங் நெப்டியூன்”

Published on

900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தாய்லாந்திலிருந்து இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பதோடு, அக்காலப்பகுதியில் கொழும்பு, கண்டி, காலி, பெந்தோட்டை, பின்னவல போன்ற இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...