follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்க தீர்மானம் - மில்கோ

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்க தீர்மானம் – மில்கோ

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் 1 லீற்றருக்கு 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு பால் மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுரவைக் கண்காணிக்க ’Anura Meter’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட...

2026 ஜனவரி 1 முதல் பாடசாலை நேரங்கள் குறைப்பு

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாட நேரங்கள்...

பழம்பெரும் நடிகை பி. சரோஜா தேவி காலமானார்

தமிழ் சினிமாவின் சிகரமான நடிகைகளில் ஒருவரும், பல தலைமுறைகளின் மனங்களில் இடம் பிடித்தவருமான பழம்பெரும் நடிகை பி. சரோஜா...