follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉலகம்ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐ.நா கண்டனம்

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐ.நா கண்டனம்

Published on

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 24 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தகைய தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை பிரேரணை ஒன்றை நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.

உலகின் கடல் வணிகத்தில் பிரதான வழித்தடமான செங்கடல் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெறுவதால், நாடுகள் பல பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்திய கடற்கரைக்கு அருகில் இன்று (ஜூலை 20) காலை கடும் நிலநடுக்கம் பதிவானது என வெளிநாட்டு...

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ்,...