follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP2சட்டவிரோத மின்கம்பிகள் - CEB அவசர தொலைபேசி இலக்கம்

சட்டவிரோத மின்கம்பிகள் – CEB அவசர தொலைபேசி இலக்கம்

Published on

சட்டவிரோத மின்கம்பிகள் காரணமாக பலியாகும் காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு மின்சார சபைக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி...

நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரிக்கு தற்காலிக தடை

கடும் காற்று மற்றும் கடுமையான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவில் உள்ள கிரகரி ஏரியில் படகு சவாரி...

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்காததற்காக கோட்டாபய தண்டிக்கப்பட வேண்டும் – கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு...