follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1மீண்டும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

மீண்டும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

Published on

சுமார் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் சுகாதார அமைச்சும் இணைந்து தயாரித்த தொழிநுட்ப அறிக்கை விரைவில் நிதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வை வழங்கத் தவறினால், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் இருந்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...