follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published on

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரான்சிகி (Ransiki) நகருக்கு கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...