அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தைப் பாதுகாக்க" தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் கூறினார்.
நிதித்துறையில் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிதிகள் வைப்பு பாதுகாப்பு நெட்வொர்க்கிற்கு...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு...
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை முன்னேற்றுவதற்காக விசேட நலன்புரி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு வந்து தொழில்...
சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துதல் மற்றும் பொலிஸ் விசாரணையில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் தொடர்பான தகவல்கள் தொடர்பில் உண்மைகளை தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பதவியை மாற்றுவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிக்கிறார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
வெப்பமான காலநிலை குறையும் வரை முப்படையினர் உட்பட அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரின் கடமை தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், நிபுணர் வைத்தியர் வின்யா...
பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள...