பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,...
தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் எதிரிகளை ஒடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி,...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர் தலா 1...
பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை, பல கட்ட விசாரணைகளுக்குப்...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர...
புகையிரத சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று (17ஆம் திகதி) காலை சுமார் 10 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
இவ்வாறு பல குறுகிய தூர...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில்...