ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் திவுலப்பிட்டியவில் நடைபெற்ற இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே...
ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (5) இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக 'ஜி7' நாடுகளுடனும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்...
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்பதை தானும் ஏற்றுக்கொள்கின்றேன் எனவும், ஆனால் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது இன, மத பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைவதேயாகும் எனவும் ரணில்...
இராணுவம், விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து தனமல்வில ஹம்பேகமுவ பிரதேசத்தில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஏழு கஞ்சா பண்ணைகள் சுற்றிவளைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கஞ்சாவின்...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்;
Ben Stokes (capt)
Ben Duckett
Dan Lawrence
Ollie Pope
Joe Root
Harry Brook
Jordan Cox
Jamie Smith
Chris Woakes
Mark...
கங்காராம விகாரையின் கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று (05) இடம்பெறவுள்ளன.
இதன்படி விகாரையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த விசேட...
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
பங்களாதேஷ்...
இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள்...