தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வுகள் 10,11, 13 மற்றும் 20ஆம் திகதிகளில்...
எதிர்வரும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் நேற்று (09) அறிவிக்கப்பட்டது.
வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் நான்கு வீரர்கள் அணிக்கு மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, உலகக்...
சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு மற்றும் அல்கலைன் பட்டன்...
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வரங்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14. 5. 2024 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
எனினும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள்...
முஜிபுர் ரஹ்மான் இன்று (10) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள்...
கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வான 22ஆவது DSI Supersport Schools Volleyball Championship ஐ...
இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26, 2024: யுனிலீவர் ஸ்ரீலங்காவால் இயக்கப்படும் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் உலகளவில் இணைக்கப்பட்ட...