மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம்...
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று...
கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எலிசபெத் கத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நாட்டின் மூத்த இராஜதந்திர அதிகாரியான ஹோர்ஸ்ட், அமெரிக்க வெளியுறவுத்துறையில் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான முதன்மை துணை உதவிச்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு கட்சி உறுப்பினர் பட்டியலில் இருந்து முன்னாள்...
கரந்தெனிய குருதுகஹத்தபம் திவிதுரகமவில் நேற்று (26) இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட கரந்தெனிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திலீப ரொஷான் குமாரவின் கொலையாளிகளை அடையாளம் காண ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய...
பாகிஸ்தானின் லாஹூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் எலி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனால் விமானம் பறக்க முடியாமல் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவின் தலைவர் அர்ஜுன கபுகிகியான...
இலங்கை - பங்களாதேஷ் 2020 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை 2020 உப தலைவர் சரித் அசலங்கவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட்...