நிலைய பொறுப்பதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையக புகையிரத சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டன.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணிக்கும் பொடி மெனிகே ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.
புகையிரத நிலையங்களினால் பயணச்சீட்டு வழங்கப்படாமையால்...
சட்டவிரோதமான முறையில் 607.5 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் அதற்கான அபராதத் தொகையை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கநிதி ரஞ்சித்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்...
தெஹிவளை பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு மற்றுமொருவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை கல்கிசை நீதவான்...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் உள்ள கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை,...
ரயில் நிலைய அதிபர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 அலுவலக ரயில்கள் இயக்கப்படாது எனவும் அனுராதபுரம் இரவு...
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல்...
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ஐ.எல்.ஓ.) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.எல்.ஓவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அத்துடன், மலையகத் தமிழர்கள்...