நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என...
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஹொரணை வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உரிய முறையில் எரிபொருளை வழங்குமாறு கோரி குறித்த பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெர்வீக்கப்படுகின்றன.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் எதிர்வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போர் காரணமாக, ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்பின்மை...
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
மின்னுற்பத்திக்கு...
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் வாக்குமூலம் வழங்குதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த...
13ஆவது தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் தலைமையில் இன்று (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள தேசிய படைவீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.
இலங்கை ஆயுதப் படைகள் பயங்கரவாதத்தை...
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...