மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை...
“ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்” என டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச...
இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
பயணிகளின்...
நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அரச மருந்தகங்களை (ஒசுசல) ஆரம்பித்து மக்களுக்கு உயர் தரம் மற்றும்...
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலன்க தலைமையில் பெயரிடப்பட்டுள்ள 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தில்...
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய 2437/04ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஜூன் 17 திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) கொழும்பு...
கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
கொழும்பு துறைமுக பொலிஸ், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படை...