குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை விடுவித்த குற்றச்சாட்டில்...
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று...
ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு (ristina Fernandez de Kirchner) எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007-2015 வரை...
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்...
பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜீன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர...
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
கடந்த முறை இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்ற பட் கமின்ஸ்...
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.