மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்து மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ரஞ்சன் ஜயலால் உள்ளிட்டோர்...
எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும்...
சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அதன்படி சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவைகள்/பொருட்களை வழங்குதல், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள், போக்குவரத்து, துறைமுகங்கள்...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யூ. தான் ஸ்வே உடன் முக்கிய தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி....
" இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது." - என்று அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
கடந்த டிசம்பர் மாதத்தில் மாலைதீவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தரவுக் குறிப்பொன்றை முன்வைத்து...
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைய, மின்சார சபையின் எந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான...