2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 400 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில்...
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய...
ஆசிய பரா விளையாட்டு 2023 போட்டிகளில் இலங்கைக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் (டி47) இலங்கையின் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தையும், குமுது திஸாநாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அத்தோடு...
சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையத் திட்டங்களுக்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து...
ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி, நாட்டின் சட்டத்தையும், அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது என்றும், இதன் காரணமாக பாடசாலை...
இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நீர் வழங்கல்...