இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக...
தெற்கு சூடானின் ஜோங்லேயில் ஆயுதமேந்திய தாக்குதல்களை அங்குள்ள ஐ.நா தூதரகம் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி குறித்த தாக்குதலில் இருந்து தப்பி ஓட முயன்று ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகள் உட்பட 30...
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து...
நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், ஜனாதிபதி ரொச் கபோரேவை பதவியிலிருந்து அகற்றியுள்ளதாக மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை (Burkina Faso) இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புச் சீரழிவே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற...
பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உக்ரைனிலுள்ள தூதரகப் பணியாளர்களின் உறவினர்களை அங்கிருந்து வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அங்குள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வௌியேறுவதற்கான அனுமதியையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கியுள்ளது.
உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அங்கிருந்து வௌியேறுவது...
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் யுக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்ய...
கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...