follow the truth

follow the truth

August, 11, 2025

உள்நாடு

‘அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை’

அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பணி என நினைப்பதை நிறுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விசேட அறிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி...

வில்வத்தயில் கொள்கலன் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ரயில் சேவை பாதிப்பு

வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் ஒன்று புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கிரிஉல்ல - மீரிகம வீதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பௌசி அலுவலக புகையிரதத்துடன்...

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : பின்வாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தினை வியாழன் (10) நடத்தலாம் என பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் தெரிவித்துள்ள நிலையில், அந்த பிரேரணையினை...

போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது உகந்தது அல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில்...

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான முறைகளை பயன்படுத்த வேண்டும்

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பொருளாதாரத்தை...

மருத்துவச் சம்பவங்கள் – நிபுணர் குழு அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

அண்மையில் மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில்...

வடக்கு கிழக்கில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் வடக்கு மற்றும்...

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தைப்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...