follow the truth

follow the truth

May, 19, 2025

உள்நாடு

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை...

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் இன்று மீள திறப்பு

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார். கட்டம் கட்டமாக பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதாக கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளதாகவும் உபவேந்தர்...

கொஹுவலை ஊடாக பயணிப்போர்களுக்கான அறிவித்தல்

கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை அதன் நிர்மாணப்பணிகள் இடம்பெறவுள்ளமையினால்...

6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் துண்டிக்கப்படும் அபாயம்

மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என...

போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில்

தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

நகர மண்டம் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  

நகர மண்டப பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் இருந்து நகர மண்டபம் நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

தொடர்ந்து மின்சாரம் வழங்குவது குறித்த கலந்துரையாடல்

போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில்...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...