follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

மேலும் 2 பேர் பலி!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான...

இன்றிரவு ஒரு மணிநேரம் மாத்திரமே மின்வெட்டு!

இன்று (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...

இந்திய  மீனவர்கள் 6 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய  மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின்  இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின் நேற்று இரவு, தலைமன்னார் கடற்பரப்பில் கண்காணிப்பு...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை...

கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முறையாக முகக்கவசம் அணியாததால் சுவாச நோய்கள் அதிகரிப்பு

பொதுமக்கள் முறையாக முகக்கவசங்களை அணியாத காரணங்களினால் சுவாச நோய்கள் அதிகரித்து காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். அத்துடன், இதனால்...

மின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்!

நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று...

Latest news

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி...

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான புயலில் கார்களும் ரயில் நிலையங்களும் நீரில்...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி...

Must read

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக்...

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில்...