கண்டி, எசல பெரஹெரவில் பங்கேற்ற நடனக் குழுவில் இணைந்திருந்த 45 கலைஞர்கள் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிய...
கொரோனா தொற்றினால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் இன்னும் 1,000 உடல்கள்தான் அடக்கம் செய்ய முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர்...
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) திறக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்
பொருளாதார மத்திய நிலையங்களூடாக விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திகளை வீடுகளுக்கு...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்காக தங்களது சம்பளத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (23) திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றன.
அதன்படி, 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாணின் விலை...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...