இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒக்சிஜன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு சென்னை துறைகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு ஒக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது.
பெரும்பாலும்...
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக...
இன்றைய தினமும்(20) கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (20) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…
கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ்...
2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக குறைந்த...
பங்களாதேஷ் நேற்று 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 03 ஆம் திகதி கையெழுத்தானது.
அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்க போராடி வரும் இலங்கை இந்த முதல் நாணய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரையாற்றும் நேரம் மற்றும் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் மேலும்...
அத்தியாவசிய 20பொருட்கள் அடங்கிய பொதியொன்றை நிவாரண நிலையில் சதொச ஊடாக பெற்றுக்கொள்ளலாம். 1998 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு வீடுகளுக்கே இலவசமாக கொண்டுவந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...