follow the truth

follow the truth

May, 2, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஹிருணிகா – ஹிரான் திருமண பந்தம் முடிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர் ஹிரான் யடோவிடவை பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறி, நேற்று (11) தனது...

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை விட்டு விடுங்கள்

கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

தேசபந்து வேட்டையில் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் சோதனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று(11) சோதனை நடத்தினர். முன்னாள் ஜனாதிபதி...

லொஹான் ரத்வத்தே மீண்டும் மொட்டு அரசியலில்

கண்டி மக்களின் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து மீண்டும் அரசியலில் நுழைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். மஹையாவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் தினம்...

டிரான் அலஸை பாதுகாக்கும் நளிந்த ஜயதிஸ்ஸ?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் அமைச்சர் டிரான் அலஸின் வீட்டில் மறைந்திருப்பதாக சமூகத்தில் பரவி வரும் வதந்தி குறித்து, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று...

மேர்வின் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது மஹர சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலை வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு சந்தேக நபர்களும் பொது வார்டில்...

கல்முனையில் அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை – வைத்தியர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் "டாக்டர் ரைசியின் கும்பல்" என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்சாரங்கள் பரவி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள போர்ட்லேண்ட் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவரும் குழந்தை...

Latest news

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின்...

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு...

Must read

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன...

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு...