உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும்., தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர்,...
தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர். ஆகையால் இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...
இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறுகிறார்.
ஊடகங்களுக்குப் பேசிய அவர், சமீப நாட்களாக...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து மூன்று மாதங்களாகின்றன.
அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக்...
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலை வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அதே வைத்தியசாலை வார்டில் மேர்வின்...
அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சில துணைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்துள்ளார்.
இந்த நாட்டின் முக்கிய பயிர்களான அரிசி அல்லது தினையிலிருந்து அதிக துணைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்...
நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கட்டான தேசிய காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்தப் பாடநெறி, ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகள் குறித்த...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...